Global Money Wiki
Advertisement

பகுதி 4 :


பங்குச் சந்தை எழுத்தறிவு!



Pic31



1.நீங்கள் குறைந்த விலை இருக்கும் போது பங்குச் சந்தயில் ஒரு பங்கை வாங்கி உள்ளீர்கள். நீங்கள் $25.00 கொடுத்து வாங்கி உள்ளீர்கள். தற்போது அது $130.00 விற்கப்படுகிறது. அதனால் நீங்கள் இப்போது அதை விற்க இருக்கிறீர்கள். உங்கள் முதலீட்டின் மொத்த லாபம் என்ன?


a.$105.00 b.$95.00 c.$5.00 d.$32.00


2. நீங்கள் இதில் 25 பங்குகளை, ஒரு பங்கிற்கு $25.00 கொடுத்து வாங்கி இருந்தீர்கள் என்றால், 10 பங்குகளுக்கு எவ்வளவு கொடுத்து இருப்பீர்கள்.


a. $200.00 b.$250.00 c.$25.00 d.$2500.00


3. ஒரு பங்கிற்கான உங்கள் முதலீட்டின் லாபம் $105.00 ஆகா இருந்தால், 10 பங்கிற்கான உங்கள் முதலீட்டின் லாபம் என்ன?


a. $205.00 b.$105.00 c.$1050.00 d.$2500.00


சிறந்ததில் முதலீடு செய்


உங்கள் தாத்தா உங்கள் கல்லுரி படிப்பிற்காக முதலீடு செய்வதற்கு $5,000 கொடுத்துள்ளார். அதை புத்திசாலிதனமாக முதலீடு செய்வது உங்கள் வசம் உள்ளது.  நீங்கள் அதை சேமிப்பு கணக்கு, ..., பணச்சந்தை கணக்கு, பங்குச்சந்தை என்று பல வழிகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள். உங்கள் தாத்தாவிடம் நீங்கள் உங்களை ஒரு புத்திசாலி முதலீட்டார் என்று காட்டுவதற்கு, உங்கள் பணத்தை 12 வார காலம் முதலீடு செய்வதற்கு ஒரு லாபகரமான வழியை தேர்வு செய்ய வேண்டும்.


 

சேமிப்பு கணக்கு மற்றும் CD's

........................................................................


பணச்சந்தை கணக்கு

.......................................................................



.......................................................................


பங்குச்சந்தை (பங்குகளையும் எண்ணிக்கையும் சேர்த்து)

........................................................................


சேமிப்பு கணக்கு

..................................................................


CD

................................................................


சிறந்த அட்டைகளில் முதலீடு செய்


கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டைகளை கத்தரித்து அதை குலுக்கி தலை கீழாக வைக்கவும்.


Result 2 Final-13

Advertisement