FANDOM


அட்டவணை

பெயர் அட்டவணை குடில் 2


பகுதி 1: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்

பணிதாள் 3


பகுதி 2: காசோலை மற்றும் சேமிப்பு

காசோலைகள் 4

காசோலை பதிவங்கள் 5

பணம் எடுத்தல் / வைப்புத் தொகை சீட்டு 6

சேமிப்பு வைப்புத் தொகை சீட்டுகள் 7


பகுதி 3: கடன் அதிகாரம்

எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க 8

வட்டி வாங்குவது 9


பகுதி 4: அடிப்படை மூலதனங்கள்

உங்கள் வரவு செலவு திட்டம் #1 10

உங்கள் வரவு செலவு திட்டம் #2 11

உங்கள் வரவு செலவு திட்டம் #3 12




இந்த காகிதத்தை கிழித்து புள்ளியிடப்பட்ட கோடுகளில் மடித்து ஒரு அட்டவணை குடிலை செய்யுங்கள். பெரிய எழுத்துகளால் உங்கள் பெயரை எழுதி மேசையின் முன்பு வையுங்கள்.

..........................................................................................................................................................................................................................................


பெயர்:











...............................................................................................................................................................................




பகுதி 1: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்


Pic1



1. கபேக்கு அன்பளிப்பாக வந்த அணைத்து தொகையையும் வட்டம் இடுங்கள்.அன்பளிப்பாக வந்த மொத்த தொகை எவ்வளவு?

...........................................................................................................


2. கபே சம்பாதித்த அணைத்து தொகையையும் அடிக்கோடிடவும். கபே வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு?

.............................................................................................................


3. அன்பளிப்பாக வந்த மற்றும் வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு?

.................................................................................................................


4. பணம் சம்பாதிப்பது என்றால் என்ன?

.................................................................................................................


5. நீங்கள் எப்போதாவது பணம் சம்பாதித்தது உண்டா? நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு என்ன செய்தீர்கள்?

..............................................................................................................................................

..............................................................................................................................................

.............................................................................................................................................


7. பணம் சம்பாதிக்க வேறு வழிகளை உங்களால் யோசிக்க முடியுமா? அந்த வழிகளை கீழே எழுதவும். .........................................................................................................................................................................................

.......................................................................................................................................................................................


பாட்டி கே கொடுத்த பிறந்த நாள் காசோலை $20.00

வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வதற்காக வாங்கிய பணம் $10.00

என் தங்கையை ஒரு வாரம் காற்பந்தாட்ட பயிற்சிக்காக நடக்க வைத்து அழைத்து செல்ல வாங்கிய பணம் $5.50

என் தந்தையின் மகிழுந்தை சுத்தம் செய்ய வாங்கிய பணம் $5.00

அத்தை இலாவிடம் இருந்து வந்த பிறந்தநாள் காசோலை $15.00

என் பாட்டியின் பூந்தோட்டத்தில் செடி நடுவதற்காக வாங்கிய பணம் $7.00

Ad blocker interference detected!


Wikia is a free-to-use site that makes money from advertising. We have a modified experience for viewers using ad blockers

Wikia is not accessible if you’ve made further modifications. Remove the custom ad blocker rule(s) and the page will load as expected.