FANDOM


பகுதி 4 : அடிப்படை மூலதனங்கள்


உங்கள் வரவு செலவு திட்டம் #1

நீங்கள் ஒரு கடையில் கசாளராக பணி புரிந்து வருடம $15,000.00 சம்பாதிக்கும் 18 வயதுடைய உயர் கல்வி பட்டதாரி. உங்கள் பணத்தை உங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் மற்றும் எதற்கு பணம் செலுத்த வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வரவு செலவு திட்டம் உங்களுக்கு பயன் உள்ளதாக அமைய நீங்கள் எபொழுதும் பணத்தை சேமிக்க வேண்டும். கீழ் காணும் செலவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் குறைத்தால் அதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.


உங்கள் மாத வருமானத்தை கணக்கெடுங்கள்

........................................................................................


ஒரு மாதத்தின் உங்கள் மொத்த செலவுகளை கணக்கெடுங்கள்

...................................................................................


செலவுகள்


வாடகை $100.00/மாதம்

உணவு $200.00/மாதம்

விலைப் பட்டியல்கள் $200.00/மாதம்

கைபேசி $50.00/மாதம்

மகிழுந்து கட்டணம் $150.00/மாதம்

மகிழுந்து காப்பீடு $75.00/மாதம்

பொழுதுபோக்கு $150.00/மாதம்

உடைகள் $200.00/மாதம்

உடற்பயிற்சி நிலைய உறுப்புரிமை $50.00/மாதம்

இதர செலவுகள் $50.00/மாதம்


விரிவாக்கம் செலவுகள் வருமானம் $கையிருப்பு


உங்கள் வரவு செலவு திட்டம் #2

நீங்கள் உங்கள் வங்கி சேமிப்பில் இருந்தும் சமூக பாதுகாப்பு சலுகைகளில் இருந்தும் வருடத்திற்கு $10,000.00 சம்பாதிக்கும் 70 வயதுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். உங்கள் பணத்தை உங்கள் கட்டுபாட்டுக்குள்

வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் மற்றும் எதற்கு பணம் செலுத்த வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வரவு செலவு திட்டம் உங்களுக்கு பயன் உள்ளதாக அமைய நீங்கள் எபொழுதும் பணத்தை சேமிக்க வேண்டும். கீழ் காணும் செலவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் குறைத்தால் அதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.


உங்கள் மாத வருமானத்தை கணக்கெடுங்கள்

........................................................................................


ஒரு மாதத்தின் உங்கள் மொத்த செலவுகளை கணக்கெடுங்கள்

............................................................................................................................


செலவுகள்


உணவு $200.00/மாதம்

விலைப் பட்டியல்கள் $200.00/மாதம்

வீட்டு தொலைபேசி $200.00/மாதம்

தொலைகாட்சி இணைப்பு $200.00/மாதம்

மகிழுந்து கட்டணம் $150.00/மாதம்

மகிழுந்து காப்பீடு $75.00/மாதம்

பொழுதுபோக்கு $150.00/மாதம்

உடைகள் $200.00/மாதம்

உடற்பயிற்சி நிலைய உறுப்புரிமை $50.00/மாதம்

இதர செலவுகள் $50.00/மாதம்


விரிவாக்கம் செலவுகள் வருமானம் $கையிருப்பு


உங்கள் வரவு செலவு திட்டம் #3

நீங்கள் வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து மாதம் $50,000 சம்பாதிக்கும் 35 வயதுடைய கல்லூரி பட்டதாரி. உங்களுக்கு கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். உங்கள் பணத்தை உங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் மற்றும் எதற்கு பணம் செலுத்த வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வரவு செலவு திட்டம் உங்களுக்கு பயன் உள்ளதாக அமைய நீங்கள் எபொழுதும் பணத்தை சேமிக்க வேண்டும். கீழ் காணும் செலவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் குறைத்தால் அதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.


உங்கள் மாத வருமானத்தை கணக்கெடுங்கள்

........................................................................................


ஒரு மாதத்தின் உங்கள் மொத்த செலவுகளை கணக்கெடுங்கள்

......................................................................................


செலவுகள்


கடன் அடைத்தல் $2,500.00/மாதம்

உணவு $500.00 /மாதம்

விலைப் பட்டியல்கள் $300.00 /மாதம்

காப்பீடு $250.00 /மாதம்

கைபேசி $50.00 /மாதம்

மகிழுந்து கட்டணம் $150.00 /மாதம்

மகிழுந்து காப்பீடு $75.00 /மாதம்

பொழுதுபோக்கு $150.00 /மாதம்

உடைகள் $200.00 /மாதம்

உடற்பயிற்சி நிலைய உறுப்புரிமை $50.00 /மாதம்

இதர செலவுகள் $50.00 /மாதம்



விரிவாக்கம் செலவுகள் வருமானம் $கையிருப்பு