FANDOM

அட்டவணை

பெயர் அட்டவணை குடில் 2

பகுதி 1: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்

பணிதாள் 3

உங்கள் வரவு செலவு திட்டம் 4

பகுதி 2: காசோலை மற்றும் சேமிப்பு

காசோலைகள் 5

காசோலை பதிவங்கள் 6

பணம் எடுத்தல்/வைப்புத் தொகை சீட்டு 7

சேமிப்பு வைப்புத் தொகை சீட்டுகள் 8

பகுதி 3: கடன் அதிகாரம்

எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க 9

வட்டி வாங்குவது 10

பகுதி 4: அடிப்படை மூலதனங்கள்

பங்குச் சந்தை எழுத்தறிவு 11

சிறந்ததில் முதலீடு செய் 12

சிறந்த அட்டைகளில் முதலீடு செய் 13

இந்த காகிதத்தை கிழித்து புள்ளியிடப்பட்ட கோடுகளில் மடித்து ஒரு அட்டவணை குடிலை செய்யுங்கள். பெரிய எழுத்துகளால் உங்கள் பெயரை எழுதி மேசையின் முன்பு வையுங்கள்.

................................................................................................................................................................................

பெயர்:

...................................................................................................................................................................................

                                Pic1

1. கபேக்கு அன்பளிப்பாக வந்த அணைத்து  தொகையையும் வட்டம் இடுங்கள்.அன்பளிப்பாக                                                   

வந்த மொத்த தொகை எவ்வளவு?

........................................................................................

2. கபே சம்பாதித்த அணைத்து தொகையையும் அடிக்கோடிடவும். கபே வேலை செய்து சம்பாதித்த

மொத்த தொகை எவ்வளவு?

.......................................................................................

3. அன்பளிப்பாக வந்த மற்றும் வேலை செய்து சம்பாதித்த மொத்த தொகை எவ்வளவு?

......................................................................................

4. பணம் சம்பாதிப்பது என்றால் என்ன?

..........................................................................................

5. நீங்கள் எப்போதாவது பணம் சம்பாதித்தது உண்டா? நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு என்ன செய்தீர்கள்?

................................................................................................

................................................................................................

................................................................................................

6. கபே ஒரு புதிய நிகழ்பட விளையாட்டு வாங்க இருக்கிறான். வரியுடன் சேர்த்து அதன் மதிப்பு $31.29 ஆகும். வரியுடன் சேர்த்து அதன் மதிப்பு $31.29 ஆகும். மீதி தொகையை கபே வங்கியில் போட இருக்கிறான். நிகழ்பட விளையாட்டு வாங்கிய பின் கபே வசம் இருக்கும் பணம் எவ்வளவு?

.................................................................................................................

7. பணம் சம்பாதிக்க வேறு வழிகளை உங்களால் யோசிக்க முடியுமா? அந்த வழிகளை கீழே எழுதவும்.

..................................................................................................................................................................................

பாட்டி கே கொடுத்த பிறந்த நாள் காசோலை $20.00

வாகனங்கள் நிறுத்துமிடத்தை சுத்தம் செய்வதற்காக வாங்கிய பணம் $10.00

என் தங்கையை ஒரு வாரம் காற்பந்தாட்ட பயிற்சிக்காக நடக்க வைத்து அழைத்து செல்ல வாங்கிய பணம் $5.50

என் தந்தையின் மகிழுந்தை சுத்தம் செய்ய வாங்கிய பணம் $5.00

அத்தை இலாவிடம் இருந்து வந்த பிறந்தநாள் காசோலை $15.00

என் பாட்டியின் பூந்தோட்டத்தில் நடுவதற்காக வாங்கிய பணம் $7.00

உங்கள் வரவு செலவு திட்டம்