FANDOM


பகுதி 3 : கடன் அதிகாரம்


எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க!


Pic8


1.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிகளுக்கு சரியா (ச), தவரா (த) என்று குறிக்கவும். கபே மற்றும் ஜாய் முதல் வரிக்கு பதில் அளித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உங்கள் உதவி தேவை.


- உங்கள் கடன் அட்டைக்கு பணம் செலுத்த வேண்டிய தேவை இல்லை.


...... உங்கள் தொகையை சரியான நேரத்தில் செலுத்தினால், உங்கள் கடன் விகிதம் அதிகம் ஆகும்.

...... உங்கள் கடன் அட்டை திகை கட்டுவதற்கு கால தாமதம் ஆனால், நீங்கள் அதிக தொகை கட்ட வேண்டும். ...... எப்பொழுதும் கடன் அட்டை கொண்டு பொருட்கள் வாங்குவது சாமர்த்தியம்....... நெருக்கடி நேரத்தில் கடன் அட்டையை பயன் படுத்துவது நல்லது.

...... கடன் அட்டை பெற்று கொண்ட உடன் நீங்கள் விரும்பியதை வாங்க வேண்டும்.

...... உங்கள் அட்டையை வைத்து நீங்கள் சேர்க்கும் தொகையை வைத்து நிர்வாகம் உங்கள் கடன் எல்லையை தீர்மானிக்கும்.

...... உங்கள் கடன் எல்லை தொகை என்பது உங்கள் கடன் அட்டைக்கு நிர்வாகத்தால் மாதம் தோறும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகை ஆகும்.

...... உங்கள் கடன் அட்டை தொகையை செலுத்தவில்லை என்றால், நீங்கள் மேலும் செலவு செய்து உங்கள் கடன் அட்டை தொகையை அதிகப்படுத்தலாம்.


2. ஜோயின் அம்மா கடன் அட்டை கொண்டு ஒரு சோபா வாங்கலாம் என்று நினைக்கிறார். அவருக்கு அந்த தொகையை செலுத்துவதற்கு ஒரு வருடம் ஆகும். சோபாவின் மதிப்பு $850.00 மற்றும் APR வட்டி விகிதம் 17% இருந்தால், அவர் கடன் அட்டை தொகையை வட்டியுடன் செலுத்திய பின்பு சோபாவின் மதிப்பு என்ன?(குறிப்பு : 850 * .17 = வட்டி விகிதம்)

......................................................................................................................................................................................


3. கபேயின் தந்தை கடன் அட்டை கொண்டு ஒரு ஓவியம் வாங்க நினைக்கிறார். அவர் கடன் அட்டைதொகையை கட்டுவதற்கு ஒரு வருடம் ஒரு வருடம் ஆகும் என்று முடிவெடுத்திருக்கிறார். ஓவியத்தின் விலை $2500.00 ஆகவும், APR வட்டி 15% ஆகவும் இருந்தால் மற்றும் அவருக்கு இந்த தொகையை கட்டுவதற்கு ஒரு வருடம் ஆனால், அந்த ஓவியத்தின் விலை என்ன?

(குறிப்பு : 2,500*.15 = வட்டி விகிதம்)

.....................................................................................................................................................................................


4. கடன் அட்டை கொண்டு வாங்கும் பொருட்களுக்கு, பொருட்களின் மதிப்பை காட்டிலும் அதிக தொகை

செலுத்த வேண்டி இருந்தால், கடன் அட்டையை படுத்துவீர்களா? ஏன் / ஏன் இல்லை?

..........................................................................................................................................................................................

...........................................................................................................................................................................................


Pic9


1. ஜாய்யின் குடும்பம் $20,000.00 மதிப்புடைய ஒரு புதிய மகிழுந்து வாங்க இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் வங்கியில் இருந்து கடன் வாங்குகிறார்கள். கடனின் வட்டி விகிதம் 6 % மற்றும் இந்த கடனை கட்டுவதற்கு அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும். வாகனத்திற்கு உண்டான வட்டி எவ்வளவு?

......................................................................................................................................................................................

2 . வாகனத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு?

(வட்டி + வாகனத்தின் மதிப்பு)

......................................................................................................................................................................................

3. கப்ரியல் குடும்பத்திற்கு வீட்டு கடன் உள்ளது. அவர்கள் வீட்டின் மதிப்பு $5000,000மற்றும் வட்டி விகிதம் 5% ஆகும். அவர்கள் குடும்பத்திற்கு இந்த கடனை கட்டுவதற்கு 30 வருடங்கள் ஆகும். 30 வருடங்களுக்கு அவர்கள் கட்டும் வட்டி என்ன?

.....................................................................................................................................................................................

4. வீட்டின் மொத்த மதிப்பு என்ன?

.....................................................................................................................................................................................

Ad blocker interference detected!


Wikia is a free-to-use site that makes money from advertising. We have a modified experience for viewers using ad blockers

Wikia is not accessible if you’ve made further modifications. Remove the custom ad blocker rule(s) and the page will load as expected.