பகுதி 4 : அடிப்படை மூலதனங்கள்
பங்குச் சந்தை எழுத்தறிவு!
பங்கின் பெயர் Div கடைசி வர்த்தகம் மொத்த மாறுதல்
A B1 1.50 69.07 +0.47
A BE 2.30 22.09 +0.05
A BV 1.02 11.24
நாம் நமது வருமானம் சிலவற்றை கணக்கிட முடயுமா என்று பார்ப்போம். . சரியான பதிலை குறிக்கவும்.
நீங்கள் குறைந்த விலை இருக்கும் போது பங்குச் சந்தயில் ஒரு பங்கை வாங்கி உள்ளீர்கள். நீங்கள் $25.00 கொடுத்து வாங்கி உள்ளீர்கள். தற்போது அது $130.00 விற்கப்படுகிறது. அதனால் நீங்கள் இப்போது அதை விற்க இருக்கிறீர்கள். உங்கள் முதலீட்டின் மொத்த லாபம் என்ன?
a.$105.00 b.$95.00 c.$5.00 d.$32.00
2. நீங்கள் இதில் 25 பங்குகளை, ஒரு பங்கிற்கு $25.00 கொடுத்து வாங்கி இருந்தீர்கள் என்றால், 10 பங்குகளுக்கு எவ்வளவு கொடுத்து இருப்பீர்கள்.
a.$200.00 b.$250.00 c.$25.00 d.$2500.00
3. ஒரு பங்கிற்கான உங்கள் முதலீட்டின் லாபம் $105.00 ஆகா இருந்தால், 10 பங்கிற்கான உங்கள் முதலீட்டின் லாபம் என்ன?
a.$205.00 b.$105.00 c.$1050.00 d.$2500.00
சிறந்ததில் முதலீடு செய்
கேப்ரியலின் கல்லுரி படிப்பிற்காக முதலீடு செய்வதற்கு அவனுடைய தாத்தா $10,000 கொடுத்துள்ளார். அதை புத்திசாலிதனமாக முதலீடு செய்வது கேப்ரியலின் வசம் உள்ளது! அவன் அதை சேமிப்பு கணக்கு, CD, பணச்சந்தை கணக்கு, ........, பங்குச்சந்தை என்று பல வழிகளில் முதலீடு செய்ய உள்ளான். தன் தாத்தாவுடன் தன்னை ஒரு புத்திசாலி முதலீட்டார் என்று காட்டுவதற்கு, கேப்ரியல் உங்கள் பணத்தை 12 வார காலம் முதலீடு செய்வதற்கு கேப்ரியல் ஒரு லாபகரமான வழியை தேர்ந்து எடுக்க வேண்டும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் $10,000 த்தை எவ்வாரு பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்
சேமிப்பு கணக்கு மற்றும் CD's
..........................................................................
பணச்சந்தை கணக்கு
..........................................................................
...........................................................................
பங்குச்சந்தை (பங்குகளின் மொத்த எண்ணிக்கையும் சேர்த்து)
.........................................................................................
சேமிப்பு கணக்கு
........................................................................................
CD
.................................................................................................................
சிறந்ததில் அட்டைகளில் முதலீடு செய்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டைகளை கத்தரித்து அதை குலுக்கி தலை கீழாக வைக்கவும்.