Fandom

Translating Hope Wiki

Tamil-YoungAdult-Student-Module1

170pages on
this wiki
Add New Page
Talk0 Share

அட்டவணை


பெயர் அட்டவணை குடில் 2


பகுதி 1: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்

உங்கள் வரவு செலவு திட்டம் 3

..................................................................................

பகுதி 2: காசோலை மற்றும் சேமிப்பு

காசோலைகள் 4

காசோலை பதிவங்கள் 5

பணம் எடுத்தல் / வைப்புத் தொகை சீட்டு 6

சேமிப்பு வைப்புத் தொகை சீட்டுகள் 7

........................................................................................

பகுதி 3: கடன் அதிகாரம்

எனக்கு கொஞ்சம் கடன் கொடுங்க 8

வட்டி வாங்குவது 9

........................................................................................

பகுதி 4: அடிப்படை மூலதனங்கள்

பங்குச் சந்தை எழுத்தறிவு! 10

சிறந்ததில் முதலீடு செய் 11

சிறந்த அட்டைகளில் முதலீடு செய் 12


இந்த காகிதத்தை கிழித்து புள்ளியிடப்பட்ட கோடுகளில் மடித்து ஒரு அட்டவணை குடிலை செய்யுங்கள். பெரிய எழுத்துகளால் உங்கள் பெயரை எழுதி மேசையின் முன்பு வையுங்கள்





.......................................................................................................................................................................................................................................................


பெயர்:













........................................................................................................................................................................................................................................


பகுதி 1: வங்கிக்கொள்கையின் அடிப்படைகள்


உங்கள் வரவு செலவு திட்டம்

நீங்கள் ஒரு கடையில் கசாளராக பணி புரிந்து வருடம் $15,000.00 சம்பாதிக்கும் 18 வயதுடைய உயர் கல்வி பட்டதாரி. உங்கள் பணத்தை உங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் மற்றும் எதற்கு பணம் செலுத்த வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வரவு செலவு திட்டம் உங்களுக்கு பயன் உள்ளதாக அமைய நீங்கள் எபொழுதும் பணத்தை சேமிக்க வேண்டும். கீழ் காணும் செலவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் குறைத்தால் அதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும்.


உங்கள் மாத வருமானத்தை கணக்கெடுங்கள்

........................................................................................


ஒரு மாதத்தின் உங்கள் மொத்த செலவுகளை கணக்கெடுங்கள்

...................................................................................


செலவுகள்


வாடகை $100.00 /மாதம்

உணவு $200.00 /மாதம்

விலைப் பட்டியல்கள் $200.00 /மாதம்

கைபேசி $50.00 /மாதம்

மகிழுந்து கட்டணம் $150.00 /மாதம்

மகிழுந்து காப்பீடு $75.00 /மாதம்

பொழுதுபோக்கு $150.00 /மாதம்

உடைகள் $200.00 /மாதம்

உடற்பயிற்சி நிலைய உறுப்புரிமை $50.00 /மாதம்

இதர செலவுகள் $50.00 /மாதம்



விரிவாக்கம் செலவுகள் வருமானம் $கையிருப்பு

Ad blocker interference detected!


Wikia is a free-to-use site that makes money from advertising. We have a modified experience for viewers using ad blockers

Wikia is not accessible if you’ve made further modifications. Remove the custom ad blocker rule(s) and the page will load as expected.